9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் எப்போது? - முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார்.
x
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். தலைமைச்செயலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர். செப்டம்பர் 15ஆம் தேதிக்குள்  9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்