9 முதல் 12 ஆம் வகுப்புகள் தொடங்க முடிவு? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழகத்தில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
x
தமிழகத்தில் 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். சென்னை முகப்பேர் அரசு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தைரியமாக முன்வர வேண்டும் என்றும், அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்