லஞ்சம் வாங்கும் போக்குவரத்து பெண் காவலர்

கோவையில் பெண் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ இணையத்தில் பரவியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
x
கோவையில் பெண் காவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ இணையத்தில் பரவியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரியகடை வீதி காவல்நிலையத்தில் போக்குவரத்து காவலராக  பணியாற்றி  வந்தவர் பாப்பாத்தி. இவர் பொதுமக்களிடம் பணம் வாங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதையடுத்து பெண் காவலர் பாப்பாத்தியை ஆயுதப்படைக்கு மாற்றிய காவல் துறை அதிகாரிகள், துறைரீதியான விசாரணைக்கும்  உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்