டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.
x
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது. திருவாரூர் வடக்கு வீதியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் 100ஆவது கிளையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், நிறுவன உரிமையாளர்கள் நாகராஜ முருகன், அஜித்குமார், முரளி, நவீன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு  25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் 100 பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்