முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் - அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆய்வு கூட்டம்

முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மெட்ரோ மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராஜேஸ் லக்கானி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாதவரம்- சோழிங்கநல்லூர், மாதவரம்- சிறுச்சேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம் வரையிலான திட்டத்திற்கான மண் பரிசோதனை முடிந்த நிலையில், இந்திட்டத்திற்கான செலவு மற்றும் காலஅவகாசம், தற்போதைய பணிகளின் நிலைகுறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்