உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு - வயது முதிர்வால் உயிரிழப்பு என அறிவிப்பு

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் வெள்ளை புலி ஒன்று, உடல் நல குறைவினால் உயிரிழந்தது.
உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி உயிரிழப்பு - வயது முதிர்வால் உயிரிழப்பு என அறிவிப்பு
x
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் வெள்ளை புலி ஒன்று,  உடல் நல குறைவினால் உயிரிழந்தது. பதினாறு வயதான பீஷ்மர் என்ற ஆண் வெள்ளை புலிக்கு வயது முதிர்வின் காரணமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  கடந்த மாதம் நடைபெற்ற கொரோனா பரிசோதனையில், அதற்கு கொரனோ இல்லை என தெரியவந்தது.  இந்நிலையில்  சிகிச்சை பலனளிக்காமல் வெள்ளைப்புலி நேற்று உயிரிழந்ததாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்

Next Story

மேலும் செய்திகள்