ரூ.1.40 கோடியில் பொது சேவை கட்டிடம் - திமுக எம்.பி., கனிமொழி அடிக்கல்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் பகுதியில் நலத்திட்ட பணிகளுக்காக, திமுக எம்.பி., கனிமொழி அடிக்கல் நாட்டினார்.
x
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் பகுதியில் நலத்திட்ட பணிகளுக்காக, திமுக எம்.பி., கனிமொழி அடிக்கல் நாட்டினார். காயல்பட்டிணத்தில் பிரதம மந்திரி வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 1 புள்ளி 40 கோடி ரூபாய் மதிப்பில் பொது சேவை மைய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஐந்தாயிரத்து 617 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் பணிகளை, திமுக எம்.பி., கனிமொழி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்