விஜய் சேதுபதியுடன் ஷிவானி சந்திப்பு - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

நடிகர் விஜய் சேதுபதியுடன், சின்னத்திரை நடிகை, ஷிவானி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
x
நடிகர் விஜய் சேதுபதியுடன், சின்னத்திரை நடிகை, ஷிவானி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சின்னத்திரையில் அறிமுகமாகி, தனியார் தொலைகாட்சி நடத்திய பிரபல நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவானி. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை ஷிவானி சந்தித்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால், விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் ஷிவானி நடிக்க உள்ளாரா? என்றும் ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்