"சொகுசு காரே இல்லை.. ஆனா ஆடி கார் இருக்கு" - மதனின் மனைவி கிருத்திகா

தன்னுடைய கணவர் கொரியன் விளையாட்டை மட்டுமே விளையாண்டார் என்றும், அவர் மீது 200 பேர் புகார் அளித்ததாக கூறுவது அனைத்தும் பொய்யானது என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்தார்.
x
தன்னுடைய கணவர் கொரியன் விளையாட்டை மட்டுமே விளையாண்டார் என்றும், அவர் மீது 200 பேர் புகார் அளித்ததாக கூறுவது அனைத்தும் பொய்யானது என பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா தெரிவித்தார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த அவர், தங்களிடம்  சொகுசு கார் எதுவுமே இல்லை என்றார்...


Next Story

மேலும் செய்திகள்