"மேகதாது அணை கைவிடும் எண்ணமில்லை" - கர்நாடக முதலமைச்ர் எடியூரப்பா திட்டவட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மேகதாது அணை கைவிடும் எண்ணமில்லை - கர்நாடக முதலமைச்ர் எடியூரப்பா திட்டவட்டம்
x
மேகதாது அணை திட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டரீதியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு, மேகதாது அணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எடியூரப்பா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்