தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி - மாதம் ரூ.200 கட்டணம் நிர்ணயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபயிற்சி செல்ல கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
x
கடந்த 2 மாதங்களுக்கு பிறகு தற்போது பூங்காவில் நடைபயிற்சி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தினசரி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சி மேற்கொள்ள மாதம் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திய மக்கள், பனிமூட்டம் நிறைந்த காலை பொழுதில் தாவரவியல் பூங்காவில் உற்சாகமாக நடைபயிற்சி மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்