பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி,சவாலான பணி சாத்தியமானது எப்படி? - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கம்

பழங்குடிகளுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
x
பழங்குடிகளுக்கு 100% தடுப்பூசி,சவாலான பணி சாத்தியமானது எப்படி? - ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விளக்கம் 

பழங்குடிகளுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சவாலான பணி குறித்து ஆட்சியருடன் செய்தியாளர் ரமேஷ் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்ப்போம்...

Next Story

மேலும் செய்திகள்