ச‌சிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் - அதிமுக பெண் நிர்வாகி சார்பில் போஸ்டர்கள்

மதுரையில் அதிமுக மகளிர் அணி சார்பில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் கட்சி தொண்டர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
அ.தி.மு.கவை ச‌சிகலா வழிநடத்த கோரி மதுரை புறநகர் மகளிர் அணியின் முன்னாள் துணை செயலாளர் சுஜாதா சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. மதுரை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், செல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் அ.தி.மு.க நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்