"முதல்வரிடம் மக்கள் அளித்த மனு" - புதிய டிஜிபி சைலேந்திரபாபு உறுதி

முதலமைச்சர் ஸ்டாலினிடம் மக்கள் அளித்த மனு மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
x
"முதல்வரிடம் மக்கள் அளித்த மனு" - புதிய டிஜிபி சைலேந்திரபாபு உறுதி 

முதலமைச்சர் ஸ்டாலினிடம் மக்கள் அளித்த மனு மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். டிஜிபியாக பொறுப்பேற்றவுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்