டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்பு... பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி

தமிழக காவல்துறை தலைவராக சைலேந்திரபாபு பொறுப்பேற்றுக் கொண்டார்.சென்னை காமராஜர்சாலையில் உள்ள அலுவலகத்தில் புதிய டிஜிபி பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
x
டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்பு... பொறுப்புகளை ஒப்படைத்தார் திரிபாதி

தமிழக காவல்துறை தலைவராக சைலேந்திரபாபு பொறுப்பேற்றுக் கொண்டார்.சென்னை காமராஜர்சாலையில் உள்ள அலுவலகத்தில் புதிய டிஜிபி பதவி யேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பதவி ஏற்க அலுவலகம் வந்த  சைலேந்திரபாபுவுக்கு பாரம்பரிய முறைப்படி காவல்துறை இசை வாத்திய குழுவினர் இசை வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.இதை ஏற்றுக் கொண்ட சைலேந்திரபாபு, டிஜிபி இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.புதிய டிஜிபியாக பதவியேற்றுக் கொண்ட சைலேந்திரபாபுவிடம் திரிபாதி பொறுப்புகளை ஒப்படைத்து,  பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். பின்னர் இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்