"அதிமுக ஆட்சியில் 8700 கோயில் நிலம் மீட்பு ; எதிர்கட்சி தலைவர் பட்டியல் வெளியிட வேண்டும்" - அமைச்சர் சேகர் பாபு வலியுறுத்தல்

கடந்த ஆட்சியில் மீட்கப்பட்டதாக கூறும் 8 ஆயிரத்து 700 கோயில் நிலங்கள் குறித்த பட்டியலை எதிர்கட்சி தலைவர் வெளியிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்
x
கடந்த ஆட்சியில் மீட்கப்பட்டதாக கூறும் 8 ஆயிரத்து 700 கோயில் நிலங்கள் குறித்த பட்டியலை எதிர்கட்சி தலைவர் வெளியிட வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயில் ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 40 ஆயிரம் பேருக்கு அறநிலையத்துறையில் பணி வழங்குவதற்கு விவரங்களை திரட்டி வைத்ததாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று மறுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்