முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவை சேர்ந்த125 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நடப்பு  சட்டமன்ற கூட்டத்தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது. மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ளும் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்