"வாட் வரி குறைப்பு சாத்தியமில்லை" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
x
"வாட் வரி குறைப்பு சாத்தியமில்லை" - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி 

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வாய்ப்பில்லை எனக் கூறியிருக்கும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வரியை அதிகமாக உயர்த்திய பாஜக அரசு, மாநிலங்களுக்கான பங்கையும் குறைத்துவிட்டது என விளக்கம் அளித்துள்ளார்.
 
 

Next Story

மேலும் செய்திகள்