விபத்தில் சிக்கிய வாகனத்தில் தீப்பிடித்தது.. தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன்

காரைக்காலில் இருந்து சாராய மூட்டைகளை கடத்திக் கொண்டு அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், நாகை மாவட்டம் நரிமணம் பகுதியில் மற்றொரு பைக் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய வாகனத்தில் தீப்பிடித்தது.. தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன்
x
விபத்தில் சிக்கிய வாகனத்தில் தீப்பிடித்தது.. தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 

காரைக்காலில் இருந்து சாராய மூட்டைகளை கடத்திக் கொண்டு   அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், நாகை மாவட்டம்  நரிமணம் பகுதியில் மற்றொரு பைக் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில்,  சாராயம் கடத்தி வந்த 16 வயது சிறுவனுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் அடுத்து அந்த சிறுவன்  மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் வந்து தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். இரண்ட வாகனங்களும் தீபிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.
 

Next Story

மேலும் செய்திகள்