பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
x
பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை
 
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், எம்.பி. டி.ஆர்.பாலு, தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் ஸ்டாலினுடன் இருந்தனர். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு தடுப்பூசி மையம், கூடுதல் கொரோனா தடுப்பூசி, நீட் தேர்வு ரத்து, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தேர்வு, ஜிஎஸ்டி நிலுவை தொகை, புதிய கல்வி கொள்கை, வேளாண் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என பல்வேறுகோரிக்கைகள் குறித்து பிரதமருடன் பேசியதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்