பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு

பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு
x
பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்வு 

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து  அதிகரித்துள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் 92 அடியை எட்டியுள்ளது. மேலும், அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்