27 மாவட்டங்களில் பேருந்து சேவை?

27 மாவட்டங்களில் பேருந்து சேவை?
x
கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் நகர பேருந்துகளை மட்டும் இயக்க அரசு முடிவு என தகவல்

50% பேருந்துகளை மட்டுமே இயக்குவதற்கு ஏற்ப போக்குவரத்து கழகங்கள் ஆயத்தம்

மாவட்டத்துக்குள் மட்டுமே பேருந்து சேவை இருக்கும் வகையில் இயக்க முடிவு

இந்த வார இறுதிக்குள் பேருந்து இயக்கத்தை துவங்க திட்டம் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்