மத்திய தொல்லியல் துறை பாதுகாப்பு சின்னம் - அருங்காட்சியகம், நினைவுச் சின்னம் திறப்பு

மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களை பார்வையிட, வரும்16ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
x
அதில், மத்திய தொல்லியல் துறை பாதுகாக்கும் கோயில்கள், அருங்காட்சியகம்  மற்றும் நினைவுச் சின்னங்கள் திறக்கப்படும் என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலா சிங் பட்டேல் கூறியுள்ளார். கொரோனா 2ஆம் அலை எதிரொலியால், ஏப்ரல் 15ஆம் தேதி மூடப்பட்ட நிலையில்,  சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களால் வெளியிட்ட கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்