சரசரவென சதத்தைக் கடந்த பெட்ரோல் விலை - சங்கடத்தில் தவிக்கும் பொதுமக்கள்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில்,1 லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை 94 ரூபாய் 06 பைசாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
x
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில்,1 லிட்டர் பெட்ரோல்  100 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை  94 ரூபாய் 06 பைசாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.  குமராட்சி மற்றும் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளிலும் பெட்ரோல் விலை 100ஐக் கடந்ததால், ஊரடங்கின் காரணமாக வருமானம் இன்றித் தவிக்கும் பொதுமக்கள் மேலும் துயரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசும் மாநில அரசும் பொதுமக்கள் நலன் கருதிவிலை குறைப்பு ஏற்படுத்த வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்