"அவச்சொல் எழாமல் பார்த்து கொள்ளுங்கள்": மதுக்கடைகள் திறப்பு - கமல் அறிவுறுத்தல்

மதுக்கடைகள் திறப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.
x
மதுக்கடைகள் திறப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், குடித்து பழகியவர்களுக்கும், விற்று பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனும் அவச்சொல் எழாமல் புதிய முதலமைச்சர் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்