தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள்.
தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை
x
தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள். இவர்களில் 3 வது மனைவிக்கு பிறந்த மனநலம் பாதிக்கப்பட்டவரான பழனி, தன் தந்தையை அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொன்றுள்ளார். ஜெயராமன் தன் 9 ஏக்கர் நிலத்தை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், மன நலம் பாதிக்கப்பட்ட மகனை ஏவி கொலை செய்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்