"சகஜ நிலை திரும்பியவுடன் உள்ளாட்சி தேர்தல்" - கே.ஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சி அமைச்சர்)

கொரோனா முடிந்து சகஜ நிலை திரும்பியவுடன், நிறுத்திவைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படும் என்று, ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
x

Next Story

மேலும் செய்திகள்