9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
x
9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்..

Next Story

மேலும் செய்திகள்