கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள்- முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியில், உய்யகொண்டான் ஆற்றில் உள்ள புதிய மணல் போக்கி மற்றும் கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
x
இதனை தொடர்ந்து, திருச்சி மாவட்டம், புலிவலம் பகுதியில், உய்யகொண்டான் ஆற்றில் உள்ள புதிய மணல் போக்கி மற்றும் கொடிங்கால் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டார். கொடிங்கால் வாய்க்கால் தூர் வாரும் பணி 29 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த ஸ்டாலின், தூர்வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 63.162 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்