"5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் முககவசம் அணிய கூடாது" - ராதாகிருஷ்ணன் (சுகாதாரத்துறை செயலாளர்)

சென்னை அரும்பாக்கத்தில், கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்
x
சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் பேட்டி

"அலோபதி, சித்தா ஒருங்கிணைந்த சிகிச்சை மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது"

"ஐசிஎம்ஆருடன் கூட்டு முயற்சியில் சித்தா குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது"

"கொரோனா சிகிச்சை முறையில், புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு"

"5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருந்து கூடாது"

"முககவசம் அணிய கூடாது, ஸ்டீராய்டு கொடுக்க கூடாது என முக்கியமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது"

Next Story

மேலும் செய்திகள்