யோகா செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவமனையில் ஆய்வு செய்த போது யோகா செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
சென்னை அரும்பாக்கத்தில் சித்த மருத்துவ ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை திறந்துவைத்த பின் ஆய்வு மேற்கொண்ட, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் யோகாசனம் செய்து, அங்கிருந்தவர்களின் கை தட்டலை பெற்றார்.

Next Story

மேலும் செய்திகள்