ஆய்வறிக்கை : பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு

கோவாக்சினை விட, கோவிஷீல்டு நல்ல பலனை தருகிறது என்ற ஆய்வறிக்கைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆய்வறிக்கை : பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு
x
கோவாக்சினை விட, கோவிஷீல்டு நல்ல பலனை தருகிறது என்ற ஆய்வறிக்கைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்