குடிபோதையில் கடைகள் அடித்து உடைப்பு - சிறுவன் உட்பட 4 பேர் கைது

சென்னையில் குடிபோதையில் கடைகளை அடித்து உடைத்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடிபோதையில் கடைகள் அடித்து உடைப்பு - சிறுவன் உட்பட 4 பேர் கைது
x
சென்னையில் குடிபோதையில் கடைகளை அடித்து உடைத்த வழக்கில் சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடியில் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை கருப்பசாமி என்பவர் நடத்தி வந்தார். நேற்று மாலை அங்கு வந்த சிலர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டியதோடு அங்கிருந்த வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தனர். பின்னர் அருகே இருந்த இறைச்சி கடை மற்றும் மளிகை கடைகளுக்கும் நுழைந்த அவர்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்