காசிமேடு துறைமுகத்தில் அமைச்சர் ஆய்வு : "பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கும்" - மீன்வளத்துறை அமைச்சர் தகவல்

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
காசிமேடு துறைமுகத்தில் அமைச்சர் ஆய்வு : பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கும் - மீன்வளத்துறை அமைச்சர் தகவல்
x
 அப்போது அவர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தமிழக பட்ஜெட்டில் மீனவர்களுக்கான புதிய அறிவிப்பு இடம் பெறும்  என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது 50க்கும் மேற்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு நிவாரண பொருள் வழங்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்