இந்திய தொல்லியல் பணியிடங்கள் அறிவிப்பு; கல்வெட்டு ஆய்வில் புதிய பணியிடங்கள் இல்லை - சு.வெங்கடேசன்

இந்திய தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் இல்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறை கூறியுள்ளார்.
இந்திய தொல்லியல் பணியிடங்கள் அறிவிப்பு; கல்வெட்டு ஆய்வில் புதிய பணியிடங்கள் இல்லை - சு.வெங்கடேசன்
x
இந்திய தொல்லியல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கல்வெட்டு ஆய்வுக்கான புதிய பணியிடங்கள் இல்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறை கூறியுள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில், 70 சதவிகிதத்துக்கும் மேலான கல்வெட்டுகள் திராவிட மொழிகளில் இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே ASI
இம்முடிவினை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்