ஜெர்மனி கொலோன் பல்கலை. தமிழ் பிரிவு;மூடப்படாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மனித நேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை

ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு தொடர்ந்து இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெர்மனி கொலோன் பல்கலை. தமிழ் பிரிவு;மூடப்படாமல் இருக்க நடவடிக்கை எடுங்கள் - மனித நேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை
x
ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ் பிரிவு தொடர்ந்து இயங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு தருவதாக உறுதி அளித்த ரூபாய் 1 கோடியே 25 லட்சம் தொகையினை அளித்து கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை மூடாமல் இருக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்