"நாடு முழுவதும் 27,000 டன் ஆக்ஸிஜன்" - தமிழகத்திற்கு 3,773 டன் ஆக்ஸிஜன்

தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 27,000 டன் ஆக்ஸிஜன் - தமிழகத்திற்கு 3,773 டன் ஆக்ஸிஜன்
x
தமிழ்நாட்டிற்கு 3 ஆயிரத்து 700 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 27 ஆயிரம் மெட்ரிக் டன்னிற்கும் அதிகமாக திரவ மருத்துவ ஆக்ஸிஜன்கள் ரயில்கள் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன. இதில், அதிகபட்சமாக டெல்லிக்கு 5 ஆயிரத்து 790 மெட்ரிக் டன்னும், உத்தரபிரதேசத்திற்கு 3ஆயிரத்து 797 மெட்ரிக் டன்னும் விநியோகிக்கப்பட்டுள்ளன. அடுத்த படியாக தமிழகத்திற்கு 3 ஆயிரத்து 773 டன் வழங்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்