தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஏ.ஆர்.ரகுமான் - புகைப்படத்தை பகிர்ந்த ஏ.ஆர்.ரகுமான்
பதிவு : ஜூன் 08, 2021, 01:11 PM
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தைப் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தைப் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ளார். அதில், தாம் முதல் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக பதிவிட்டுள்ளார். 

பிற செய்திகள்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜூலை 2 வரை நீதிமன்ற காவல்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூலை 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

12 views

லட்சத்தீவின் அதிகார வரம்பு, கேரள உயர் நீதிமன்றத்தில் இருந்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

யூனியன் பிரதேசங்கள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன.

8 views

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவை - காலை 6.30 - இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில்

நாளை முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

12 views

2022-க்குள் 36 ரபேல் போர் விமானங்கள் : இந்திய விமானப் படையில் சேர்க்கப்படும் - இந்திய விமானப் படைத் தளபதி உறுதி

திட்டமிட்டபடி 36 ரபேல் போர் விமானங்களும் 2022க்குள் இந்திய விமான படையில் சேர்க்கப்படும் என்று இந்திய விமானப்படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதூரியா கூறியுள்ளார்.

7 views

துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் - துரத்தி துரத்தி சுட்டதால் பரபரப்பு

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

26 views

மறைந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு - ஜார்ஜ் பிளாய்டின் சிலை திறப்பு

அமெரிக்காவில், போலீசார் கழுத்தில் மிதித்த சம்பவத்தில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டுக்கு, நியூயார்க் மாகாணத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.