காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் அதிக அளவில் திரண்ட மதுப்பிரியர்கள் - போலீசார் திணறல்
பதிவு : ஜூன் 08, 2021, 12:40 PM
காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் மதுபானம் வாங்க குவிந்த மதுப்பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் மதுபானம் வாங்க குவிந்த மதுப்பிரியர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மதுபான கடைகள் திறக்கப்பட்ட தை அடுத்து மது பாட்டில்கள் வாங்க குவிந்த குடிமகன்கள்.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மது பிரியர்கள் அளவுக்கு அதிகமாக குவிந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலிசார் திணறல்.சமூக இடைவெளி இல்லாமல் முண்டியடித்து மது வகைகளை வாங்கி செல்லும் குடிமகன்கள்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.