திமுகவின் செயல்பாட்டில் திருப்தி - பாஜக

கொரோனா நெருக்கடி சூழலில் தமிழக அரசு முடிந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும், மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
x
கொரோனா நெருக்கடி சூழலில் தமிழக அரசு முடிந்த அளவு சிறப்பாக செயல்படுகிறது என பாஜக சட்டமன்ற குழுத் தலைவரும், மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லை பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இவ்வாறு அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்