"நீட் தேர்வுக்கு எதிராக திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" - அமைச்சர் அன்பில் மகேஷ்

நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் தந்தி டிவிக்கு பேட்டி
x
தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்