கார், ஆட்டோ- இ பதிவுக்கு இணையத்தில் வசதி - நாளை முதல் இ-பாஸ் நடைமுறை அமல்

நாளை முதல் இ-பாஸ் நடைமுறையுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான லிங்க் இ-பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
x
நாளை முதல் இ-பாஸ் நடைமுறையுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான லிங்க் இ-பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் தளர்வுக்காகளுடன் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் இ.பதிவு இணைய தளத்தில், இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் கார்களுக்கு பதிவு செய்ய லிங்க் இணைக்கப்பட்டுள்ளது .தனிநபர் மற்றும் குழுவாக சாலை வழிப்பயணம் என்ற லிங்க்கிற்கு சென்றால், இரு சக்கரகள் ஆட்டோக்கள், கார்கள் ஆகியவை மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே  செல்வதற்கு பதிவு செய்யலாம்,.  இதில் உரிய காரணங்களை பதிவு செய்து அதற்கான இ.பதிவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நாளையிலிருந்து ஆட்டோ மற்றும் கார் மூலமாக மூன்று பேர் வரை பயணம் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான நடைமுறை இ-பதிவு இணையதளத்தில் லிங்க்  கொடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்