தமிழகத்தில் 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.
x
தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்.கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவுநேற்று 46 காவல்துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 26 பேர் மாற்றம்.சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக பொன்னி நியமனம்.மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக சாந்தி நியமனம்

Next Story

மேலும் செய்திகள்