11 மாவட்டங்களில் கட்டுப்பாடு ஏன்?

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பின் சராசரி அளவு அதிகமாக உள்ளதால், அவற்றிற்கு ஊரடங்கு தளர்வுகள் மிக குறைந்த அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன.
x
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பின் சராசரி அளவு அதிகமாக உள்ளதால், அவற்றிற்கு ஊரடங்கு தளர்வுகள் மிக குறைந்த அளவில் அறிவிக்கப்பட்டுள்ளன. தினசரி நோய் தொற்று மற்றும் அந்த மாவட்டங்களில் ஆக்ஸிஜன் படுக்கை விவரங்களை தற்போது பார்க்கலாம். 

Next Story

மேலும் செய்திகள்