மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து

மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் துயர் தீர்க்கும் அரசாக செயல்படுகிறது என்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு என்றும் மக்கள் துயர் தீர்க்கும் அரசு - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கருத்து
x
மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் துயர் தீர்க்கும் அரசாக செயல்படுகிறது என்று, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கூறியது, மனதுக்கு ஆறுதலாக உள்ளதாக கூறியுள்ளார். இதுவரை தமிழகத்திற்கு மொத்தம் 2 லட்சத்து 34ஆயிரத்து 758 டன் ஆக்ஸிஜன் வந்துள்ளதாகவும், இன்னும் தேவை பட்டாலும் மத்திய அரசு அனுப்பி வைக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். தமிழக நலனில் அதிக அக்கறை கொண்ட அரசு மத்தியில் ஆளும் மோடி அரசு என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்