சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம் - ஆர்வத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
x
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பசி செலுத்தப்பட்ட நிலையில், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் இன்று முடிவடையும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்