தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி...
x
பயிற்சி வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தடகள பயிற்சியாளர் நாகராஜனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி...

5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் தாக்கல் செய்த மனு மீது சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு....

மே 28ல் கைதான நாகராஜன் ஜூன் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் காவல்.

Next Story

மேலும் செய்திகள்