"ஸ்டாலினின் 5 கையெழுத்து தமிழகத்தை தாங்கி நிற்கிறது" - இயக்குனர் பாரதிராஜா

முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில் ஸ்டாலின் போட்ட 5 கையெழுத்துகள் தமிழகத்தை தாங்கி நிற்பதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
x
முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளில் ஸ்டாலின்  போட்ட 5 கையெழுத்துகள் தமிழகத்தை தாங்கி நிற்பதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வயதிலும் ஸ்டாலின் சிறப்பாக செயல்படுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்