"கோயம்பேடு வரும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும்" - ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி ஆணையர்

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்த உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
x
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, காவல் ஆணையர் சங்கர் ஜீவால், சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு ஆகியோர் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ககன் தீப் சிங் பேடி, ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காய்கறி சந்தை முழுமையாக சுத்தம் செய்யப்படும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்