பிளஸ் 2 தேர்வு குறித்த முடிவு : "நாளை மறுநாள் வெளியாகும்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை நாளை மறுதினம் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
x
இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "கல்வியாளர்கள், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட பின்னர் அதுகுறித்து நாளை கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுமெனவும், பின்னர் நாளை மறுதினம் முதல்வரிடம் அனைத்து கருத்துக்களும் தெரிவிக்கப்படுமெனவும் கூறினார். பின்னர் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் என அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்